கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் +2 மாணவ, மாணவிகளுக்கு மதிப்பீட்டுக் கல்வியானது கீழ்கண்ட தலைப்புகளில் நடைபெறும்.
ஆளுமை பண்புகள்.
குறிக்கோள்.
பதின்பருவத்தின் உடல் உள்ள வளர்ச்சி.
சமூகத் தொடர்பு சாதனங்களின் தாக்கம்.
வாழ்க்கை மதிப்பீடுகள்.(தனிமனித வாழ்வில் ஆன்மீக வாழ்வில்)
மதிப்பீட்டுக்கல்வி நடத்தும் உரையாளர்களுக்கு T.A. கொடுக்க வேண்டியுள்ளதால் தாங்கள் குறைந்த பட்சம் ரூ. 1500/- கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மதிப்பீட்டுக்கல்வி நடைபெறும் பள்ளிகளும் நாட்களும் அட்டவணையைக் காண்க.
- 26.06.2010 அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி
- 03.07.2010 புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, புறத்தாக்குடி.
- 10.07.2010 புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,குடந்தை.
- 17.07.2010 புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, இலால்குடி.
- 24.07.2010 அலங்கார அன்னை மேல்நிலைப் பள்ளி,வரதராஜன் பேட்டை.
- 31.07.2010 புனித அன்னை லூர்து மேல்நிலைப் பள்ளி,தென்னூர்.
- 07.08.2010 தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி,வரதராஜன் பேட்டை.
- 14.08.2010 புனித பாத்திமா மேல்நிலைப் பள்ளி,ஜெயங்கொண்டம்.
- 21.08.2010 புனித பிலேமினா மேல்நிலைப் பள்ளி, குழுமூர்.
- 28.08.2010 புனித நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,அரியலூர்.
- 04.09.2010 திருஇருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளி,மிக்கேல்பட்டி.
- 11.09.2010 புனித தோமினிக் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
- 09.10.2010 சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, அன்னமங்கலம்.
- 23.10.2010 அன்னை லூர்து மேல்நிலைப் பள்ளி.கோட்டப்பாளையம்.
- 30.10.2010 புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி,வடுகர்பேட்டை.
- 13.11.2010 புனித பீட்டர் மேல்நிலைப் பள்ளி, விரகாலூர்.
- 20.11.2010 புனித கபிரியேல் மேல்நிலைப் பள்ளி,பசுபதி கோவில்
- 27.11.2010 சிறுமலர் மேல்நிலைப்பள்ளி. குடந்தை
0 comments:
Post a Comment