இறையேசுவில் அன்புள்ளவர்களே! வணக்கம், இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த வலைப்பதிவு மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். . பணி. ஸடீபன்.
RSS
தலைமை ஆசிரியர்கள் கூட்டம் - 17.07.2010 - மறைபணி நிலையம், குடந்தை!

Thursday, July 15, 2010

மறைக்கல்வி நன்னெறிக்கல்வி புத்தக வினியோகம் :

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அனைத்து தமிழ்வழி, ஆங்கிலப் பள்ளிகளுக்கும் 14.06.2010 முதல் 19.06.2010 வரை உங்கள் பள்ளியைத் தேடி வந்து புத்தகங்கள் கீழ்கண்ட அட்டவணைப்படி வழங்கப்படும். கடந்த ஆண்டைப் போலவே சரக்குக் கட்டணமாக புத்தகம் ஒன்றுக்கு 0.50/- பைசா அளிக்கப்பட வேண்டும்.

புத்தகங்களின் விலைப்பட்டியல் :
வகுப்பு        மறைக்கல்வி  நன்னெறி
1ஆம் வகுப்பு        12.00            7.00           
2ஆம் வகுப்பு        12.00            7.00           
3ஆம் வகுப்பு        15.00            7.00           
4ஆம் வகுப்பு        16.00            7.00           
5ஆம் வகுப்பு        16.00            7.00           
6ஆம் வகுப்பு        16.00            8.00           
7ஆம் வகுப்பு        16.00            8.00           
8ஆம் வகுப்பு        16.00            8.00           
9ஆம் வகுப்பு        16.00            8.00           
10ஆம் வகுப்பு       16.00            8.00           
11ஆம் வகுப்பு       18.00            8.00           
12ஆம் வகுப்பு       18.00            8.00           

SCHOOL CATECHISM BOOKS - ENGLISH
Ist  to Vth Std (each)                                             35.00           
VIth to VIIIth Std (each)                                      40.00           
IXth to XIIth Std (each)                                        45.00           
Becoming Human - Value Education Books
Ist  to Xth Std (each)                                             15.00           
XIth & XIIth Std (each)                                        20.00           

1 comments:

Selvam said...

Dear Respected Father How can i get catechism books for this year?

Post a Comment